×

அஜித் கண்ணியமானவர்…ஆனால்? – கமல், ரஜினி, விஜயை வம்புக்கு இழுக்கும் ஜெயக்குமார்

அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள ரஜினி வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என ஏற்கனவே அறிவித்துள்ளார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை துவங்கி செயல்பட்டு வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளில் அவரின் கட்சி போட்டியிட்டு குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை பெற்றது. இந்நிலையில், மக்களின் நன்மை கருதி தேவைப்பட்டால் எதிர்காலத்தில் இணைவோம் என ரஜினியும், கமலும் நேற்று செய்தியாளர்களிடம் கூறினர். இந்த விவாகரம் தமிழ அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அஜித் கண்ணியமானவர்…ஆனால்? – கமல், ரஜினி, விஜயை வம்புக்கு இழுக்கும் ஜெயக்குமார்

அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள ரஜினி வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என ஏற்கனவே அறிவித்துள்ளார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை துவங்கி செயல்பட்டு வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளில் அவரின் கட்சி போட்டியிட்டு குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை பெற்றது.

இந்நிலையில், மக்களின் நன்மை கருதி தேவைப்பட்டால் எதிர்காலத்தில் இணைவோம் என ரஜினியும், கமலும் நேற்று செய்தியாளர்களிடம் கூறினர். இந்த விவாகரம் தமிழ அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் கண்ணியமானவர்…ஆனால்? – கமல், ரஜினி, விஜயை வம்புக்கு இழுக்கும் ஜெயக்குமார்

இதைத் தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் தொடர்ந்து ரஜினி, கமலை விமர்சித்து வருகின்றனர். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் ‘அதிமுக கூட்டணி முன்பு ரஜினி, கமல் இணைப்பெல்லாம் தூள்தூளாகும். ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள்’ என அவர் தெரிவித்தார். அதேநேரம் நடிகர் அஜித் கண்ணியமானவர்…தொழில் பக்தி மிக்கவர் எனவும் அவர் தெரிவித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News