×

இப்படியும் நடக்குமா? நீ பெரிய ஆளா வருணும்யா… ஓபிஎஸ் மகனை வாழ்த்திய துரைமுருகன்

Duraimurugan happy talk with ravindranath kumar – துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் மகனும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் திமுக துரைமுருகனுடன் நெருக்கமாக பேசிக்கொண்டிருந்த புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு அதிமுக கட்சி சார்பில் வெற்றி பெற்ற ஒரே நாடாளுமன்ற வேட்பாளர் ரவீந்திரநாத் குமார். அதேபோல், துரைமுருகனின் வேலூர் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளார். தமிழக சட்டசபையில் பன்னீரும், துரைமுருகனும் நேர் எதிராக
 
இப்படியும் நடக்குமா? நீ பெரிய ஆளா வருணும்யா… ஓபிஎஸ் மகனை வாழ்த்திய துரைமுருகன்

Duraimurugan happy talk with ravindranath kumar – துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் மகனும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் திமுக துரைமுருகனுடன் நெருக்கமாக பேசிக்கொண்டிருந்த புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு அதிமுக கட்சி சார்பில் வெற்றி பெற்ற ஒரே நாடாளுமன்ற வேட்பாளர் ரவீந்திரநாத் குமார். அதேபோல், துரைமுருகனின் வேலூர் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளார்.

இப்படியும் நடக்குமா? நீ பெரிய ஆளா வருணும்யா… ஓபிஎஸ் மகனை வாழ்த்திய துரைமுருகன்

தமிழக சட்டசபையில் பன்னீரும், துரைமுருகனும் நேர் எதிராக மோதிக்கொள்பவர்கள் .அதேபோல், நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்தும், ரவீந்திரநாத் குமாரும் நேர் எதிரே மோதிக்கொள்பவர்கள்.

இந்நிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் துரைமுருகன், ரவீந்திரநாத் குமார், ஆண்டி பட்டி எம்.எல்.ஏ எஸ்.டி.கே. ஜக்கையன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது, ரவீந்திரநாத் குமாரை பார்த்ததும் குஷியான துரைமுருகன் அவருடன் நீண்ட நேரம் பேசினார். இதில், இன்ப அதிர்ச்சி அடைந்த ரவீந்திரநாத் அவருக்கு சால்வை போர்த்தி மரியாதை செலுத்தினார். இதில் மகிழ்ச்சியடைந்த துரைமுருகன் ‘நீ நல்ல வருணும்யா’ என அவரை வாழ்த்தினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News