×

அமித்ஷா பேசிய டீல் ; ஆடிப்போன ஸ்டாலின் : நடந்தது என்ன?

Amit Shah – பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பதற்காக டெல்லியில் இருந்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பேசியுள்ள டீல் திமுக வட்டாரத்தை அசைத்து பார்த்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. நாடெங்கும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அதிக இடங்களை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. ஆனால், உளவுத்துறையின் அறிக்கை படி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளை நாட வேண்டிய சூழ்நிலை பாஜவுக்கு ஏற்பட்டுள்ளது. குறைந்தது 30 தொகுதிக்கு மேலாக திமுக வெற்றி
 
அமித்ஷா பேசிய டீல் ; ஆடிப்போன ஸ்டாலின் : நடந்தது என்ன?

Amit Shah – பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பதற்காக டெல்லியில் இருந்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பேசியுள்ள டீல் திமுக வட்டாரத்தை அசைத்து பார்த்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

நாடெங்கும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அதிக இடங்களை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. ஆனால், உளவுத்துறையின் அறிக்கை படி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளை நாட வேண்டிய சூழ்நிலை பாஜவுக்கு ஏற்பட்டுள்ளது.

அமித்ஷா பேசிய டீல் ; ஆடிப்போன ஸ்டாலின் : நடந்தது என்ன?

குறைந்தது 30 தொகுதிக்கு மேலாக திமுக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆட்சி அமைக்க திமுகவின் ஆதரவை பெறும் முயற்சியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஸ்டாலின் பதில் அமித்ஷாவுக்கு திருப்தி அளிக்கவில்லை எனத் தெரிகிறது.

எனவே, அடுத்த அஸ்திரத்தை கையில் எடுத்த பாஜக தலைமை, எங்களுக்கு ஆதரவு அளித்தால் எம்.பி. பதவிகள் தருவதோடு, ரூ.5 ஆயிரம் கோடி தருகிறோம் என டீல் பேச தொடங்கியுள்ளதாம். இந்த செய்தி ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட இப்படியெல்லாம் கூட டீல் பேசுவார்களா? என திமுகவின் முக்கிய புள்ளிகளிடம் ஆச்சர்யமாக கேட்டாராம்.

மொத்தத்தில் அமித்ஷாவின் டீல் திமுகவை அசைத்துப்பார்த்துள்ளது. ஸ்டாலின் என்ன முடிவெடுப்பார் என்பது நாளை தேர்தல் முடிவு வெளியான பின்பு தெரிந்துவிடும்.

From around the web

Trending Videos

Tamilnadu News