×

கீழே சாய்ந்த ஓ.பி.எஸ் பிரச்சார வேன் – ஜெ.வின் ஆவிதான் காரணமா?

OPS Campaign van – ஊட்டியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பிரச்சார வேன் கீழே சாய்ந்த விவகாரம் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் ஜெயலலிதாவுக்கு மிகவும் விசுவாசமாக இருந்தவர் ஓ.பி.எஸ். செய்தியாளர் சந்திப்புகளில் அம்மா அம்மா என உருகுவார். ஆனால், பாஜக ஆதரவு நிலைப்பாட்டை அவர் எடுத்தது ஜெ.வின் கொள்கைக்கு எதிரானது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோரி
 
கீழே சாய்ந்த ஓ.பி.எஸ் பிரச்சார வேன் – ஜெ.வின் ஆவிதான் காரணமா?

OPS Campaign van – ஊட்டியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பிரச்சார வேன் கீழே சாய்ந்த விவகாரம் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முன்னாள் ஜெயலலிதாவுக்கு மிகவும் விசுவாசமாக இருந்தவர் ஓ.பி.எஸ். செய்தியாளர் சந்திப்புகளில் அம்மா அம்மா என உருகுவார். ஆனால், பாஜக ஆதரவு நிலைப்பாட்டை அவர் எடுத்தது ஜெ.வின் கொள்கைக்கு எதிரானது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

கீழே சாய்ந்த ஓ.பி.எஸ் பிரச்சார வேன் – ஜெ.வின் ஆவிதான் காரணமா?

OPS

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோரி ஜெ.வின் ஆவி மன்னிக்காது என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில், நீலகிரியில் பிரச்சாரம் செய்வதற்காக சமீபத்தில் ஓ.பி.எஸ் அங்கு சென்றார். அதிமுக சார்பில் போட்டியிடும் தியாகராஜனுக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரிக்க திட்டமிட்டிருந்தார். அப்போது, அவரை அழைத்து செல்ல வந்த பிரச்சார வேன் திடீரென கவிழ்ந்துவிட்டது. ஆனால், அப்போது வேனில் பன்னீர் உட்பட யாரும் இல்லை. எனவே, யாரும் காயமடையவில்லை.

இதைத் தொடர்ந்து ஜெ.வின் ஆவிதான் இதை செய்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News