×

குண்டி கழுவ கூட நீர் இல்லாமல்…. இப்படி பாராட்டிட்டாரே கஸ்தூரி…

Actres kasthuri – சென்னை வேளச்சேரியில் உள்ள ஏரியை சுத்தம் செய்த பணிக்காக நாம் தமிழர் தம்பிகளை நடிகர் கஸ்தூரி பாராட்டியுள்ளார். பாராபட்சம் பார்க்காமல் எவரையும், வெளிப்படையாக ஒளிவு மறைவு இல்லாமல் நேர்மையாக விமர்சிப்பவர் கஸ்தூரி. அவரது கருத்தில் எப்போதும் ஒரு நக்கல், நையாண்டி இருக்கும். ஆனால், நாம் தமிழர் தம்பிகளை அவர பாராட்டிய சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது. சென்னை வேளச்சேரியில் உள்ள ஏரிகளை நாம் தமிழர் கட்சியினரை சேர்ந்த இளைஞர்கள் சுத்தம் செய்து வருகின்றனர். இதை
 
குண்டி கழுவ கூட நீர் இல்லாமல்…. இப்படி பாராட்டிட்டாரே கஸ்தூரி…

Actres kasthuri – சென்னை வேளச்சேரியில் உள்ள ஏரியை சுத்தம் செய்த பணிக்காக நாம் தமிழர் தம்பிகளை நடிகர் கஸ்தூரி பாராட்டியுள்ளார்.

பாராபட்சம் பார்க்காமல் எவரையும், வெளிப்படையாக ஒளிவு மறைவு இல்லாமல் நேர்மையாக விமர்சிப்பவர் கஸ்தூரி. அவரது கருத்தில் எப்போதும் ஒரு நக்கல், நையாண்டி இருக்கும். ஆனால், நாம் தமிழர் தம்பிகளை அவர பாராட்டிய சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது.

குண்டி கழுவ கூட நீர் இல்லாமல்…. இப்படி பாராட்டிட்டாரே கஸ்தூரி…

சென்னை வேளச்சேரியில் உள்ள ஏரிகளை நாம் தமிழர் கட்சியினரை சேர்ந்த இளைஞர்கள் சுத்தம் செய்து வருகின்றனர். இதை பாராட்டி கஸ்துரி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஐம்பது ஆண்டுகளுக்குள் பிறந்தவர்களுக்கு அரசியல் என்றாலே ஒரு நல்ல பிசினஸ் என்றுதான் தெரியும். பொது சொத்தை ஆட்டையை போடும், பொதுமக்களை ஓட்டுப்போடும் ஆட்டுமந்தையாக பாவிக்கும் தலைவர்களையே பார்த்து பழகிய நமக்கு நாம் தமிழரின் தடாலடி சமூக சேவையெல்லாம் இன்ப அதிர்ச்சியாக தான் உள்ளது.

குண்டி கழுவ கூட நீர் இல்லாமல்…. இப்படி பாராட்டிட்டாரே கஸ்தூரி…

குண்டி கழுவ நீர் இல்லாமல் தமிழன் தவித்துக்கொண்டிருக்க, குந்திய இடத்தில் இந்தியை வைத்து நம்மை திசைதிருப்புவோர் மத்தியில் சீமானின் தம்பிகள் வேளச்சேரியில் நீர்நிலைகளை தூர் வாருகிறார்கள்! மரம் நடுகிறார்கள், ஆண் பெண் சாதி மதம் கடந்து இணைந்து பார்க்காமல் குப்பை அள்ளுகிறார்கள் சாக்கடை அடைப்பை சுத்தம் செயகிறார்கள்…

அந்த கட்சியின் செயல்பாட்டை வியக்காமல் இருக்க முடியவில்லை. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கை மட்டுமே தேவை. அது எங்கு இருப்பினும் வரவேற்கப்படவேண்டியது” என அவர் அந்த பதிவில் பாராட்டியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News