×

நைட்டி அணிந்து பெண்ணுடன் உல்லாசம் -அமமுக வேட்பாளரின் காமலீலை வீடியோ

அமமுக சார்பில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிடும் கதிர்காமு தொடர்பாக பாலியல் வீடியோ வெளியான விவகாரம் தினகரனுக்கு குடைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தினகரன் பக்கம் சென்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் கதிர்காமும் ஒருவர். தற்போது பெரியகுளம் தொகுதியில் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த 5ம் தேதி காவல் நிலையத்தில் ஒரு விதவைப் பெண் இவர் மீது பாலியல் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், கடந்த 2015ம் ஆண்டு பெரியகுளத்தில் உள்ள கதிர்காமுவிற்கு சொந்தமான மருத்துவமனையில் தன்னை மிரட்டி
 
நைட்டி அணிந்து பெண்ணுடன் உல்லாசம் -அமமுக வேட்பாளரின் காமலீலை வீடியோ

அமமுக சார்பில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிடும் கதிர்காமு தொடர்பாக பாலியல் வீடியோ வெளியான விவகாரம் தினகரனுக்கு குடைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தினகரன் பக்கம் சென்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் கதிர்காமும் ஒருவர். தற்போது பெரியகுளம் தொகுதியில் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த 5ம் தேதி காவல் நிலையத்தில் ஒரு விதவைப் பெண் இவர் மீது பாலியல் புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில், கடந்த 2015ம் ஆண்டு பெரியகுளத்தில் உள்ள கதிர்காமுவிற்கு சொந்தமான மருத்துவமனையில் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதை வீடியோ எடுத்து தன்னை மிரட்டி அடிக்கடி பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் அந்த புகாரில் அப்பெண் கூறியிருந்தார். எனவே, கதிர்காமு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால், இது ஒரு திட்டமிட்ட சதி.. அரசியல் சூழ்ச்சி என கதிர்காமு கூறி வருகிறார்.

நைட்டி அணிந்து பெண்ணுடன் உல்லாசம் -அமமுக வேட்பாளரின் காமலீலை வீடியோ

இந்நிலையில், ஒரு வீடியோ லீக் ஆகியுள்ளது. அதில், ஒரு அறையில் கதிர்காமு காத்திருக்க, அங்கு அந்த பெண் வருகிறார். அவருடன் கதிர்காமு உல்லாசமாக இருக்கிறார். இதை அறைக்கதவின் சாவித்துவாரம் வழியாக யாரோ ரகசியமாக வீடியோ எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோதான் லீக் ஆகியுள்ளது.

ஆனால், அது நான் இல்லை என கதிர்காமு மறுத்து வருகிறார். அந்த வீடியோவில் இருப்பது அவர்தானா? அல்லது அவர் திட்டமிட்டு சிக்க வைக்கப்பட்டாரா என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவரும். இந்த விவகாரம் தினகரனுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News