×

சசிகலாவை உடனே விடுதலை செய்யுங்க – நடுரோட்டில் அரிவளோடு ரகளை செய்த வாலிபர்

சசிகலாவை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று நடுரோட்டில் கையில் அரிவாளோடு வாலிபர் ஒருவர் ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் நேற்று பட்டப்பகலில் ஒரு வாலிபர் கையில் வீச்சரிவாளை வைத்துக்கொண்டு திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். சுமார் 20 நிமிடம் அவர் அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்துக் கொண்டிருந்தார். இதனால் 20 நிமிடம் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின் அவரின் சகோதரர்
 
சசிகலாவை உடனே விடுதலை செய்யுங்க – நடுரோட்டில் அரிவளோடு ரகளை செய்த வாலிபர்

சசிகலாவை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று நடுரோட்டில் கையில் அரிவாளோடு வாலிபர் ஒருவர் ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் நேற்று பட்டப்பகலில் ஒரு வாலிபர் கையில் வீச்சரிவாளை வைத்துக்கொண்டு திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். சுமார் 20 நிமிடம் அவர் அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்துக் கொண்டிருந்தார். இதனால் 20 நிமிடம் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சசிகலாவை உடனே விடுதலை செய்யுங்க – நடுரோட்டில் அரிவளோடு ரகளை செய்த வாலிபர்

அதன்பின் அவரின் சகோதரர் அங்கு வந்து அவரை அடித்து இழுத்து சென்றார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த நபரை கண்டுபிடித்து கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News