×

கனிமொழி முன்னிலை – தோல்வியை சந்திக்கும் தமிழிசை

Tamilsai soundararajan – தூத்துக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பெரும் பின்னடைவை சந்தித்து தோல்வியை நோக்கி சென்று வருகிறார். பாராளுமன்றத்திற்கு தமிழகத்தின் 38 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதன் வாக்கு எண்ணிக்கை சரியாக இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. தொடக்கம் முதலே திமுக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. தற்போதையை நிலவரப்படி திமுக 37 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி
 
கனிமொழி முன்னிலை – தோல்வியை சந்திக்கும் தமிழிசை

Tamilsai soundararajan – தூத்துக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பெரும் பின்னடைவை சந்தித்து தோல்வியை நோக்கி சென்று வருகிறார்.

பாராளுமன்றத்திற்கு தமிழகத்தின் 38 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதன் வாக்கு எண்ணிக்கை சரியாக இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. தொடக்கம் முதலே திமுக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. தற்போதையை நிலவரப்படி திமுக 37 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகிறது.

கனிமொழி முன்னிலை – தோல்வியை சந்திக்கும் தமிழிசை

இந்நிலையில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி 62,821 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரும், தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தராஜன் 21,124 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

41,697 வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி முன்னிலையில் இருப்பதால், தூத்துக்குடி தொகுதியில் தமிழிசை தோல்வியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News