×

ஆளுநர் ஆனார் தமிழிசை சவுந்தராஜன் – அரசியலில் பரபரப்பு

Tamilisai appointed as telungana governor – தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாஜக தலைவராக திறம்பட செயலாற்றியவர் தமிழிசை . சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டாலும் பாஜக கட்சியின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர். இந்நிலையில், திடீரென தற்போது அவர் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா ஆளுநர் நரசிம்மன் மாற்றப்பட்டு அவருக்கு பதில் தமிழிசை நியமிக்கப்பட்டுள்ளார்.
 
ஆளுநர் ஆனார் தமிழிசை சவுந்தராஜன் – அரசியலில் பரபரப்பு

Tamilisai appointed as telungana governor – தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவராக திறம்பட செயலாற்றியவர் தமிழிசை . சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டாலும் பாஜக கட்சியின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்.

இந்நிலையில், திடீரென தற்போது அவர் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா ஆளுநர் நரசிம்மன் மாற்றப்பட்டு அவருக்கு பதில் தமிழிசை நியமிக்கப்பட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News