×

அறிவாலயத்தில் தங்க தமிழ்ச்செல்வன் – ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

Thanga Tamilselvan – அமமுகவில் தினகரனின் வலதுகரமாக செயல்பட்டு வந்த தங்க தமிழ்ச்செல்வன் திடீர் திருப்பமாக இன்று திமுகவில் இணைந்தார். தங்க தமிழ்ச்செல்வன் அமமுக தலைவர் டிடிவி தினகரனை கடுமையா திட்டி பேசிய வீடியோ வெளியானது. அதைத்தொடர்ந்து அவர் அமமுகவில் இருந்து நீக்கப்பட்டார். எனவே, அவர் அதிமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீர் திருப்பமாக அவர் ஸ்டாலினை தலைவராக ஏற்று இன்று திமுகவில் இணைந்துள்ளார். அவரோடு சில அமமுக நிர்வாகிகளும் இணைந்துள்ளனர். செந்தில் பாலாஜி, வி.பி.கலைராஜனை
 
அறிவாலயத்தில் தங்க தமிழ்ச்செல்வன் – ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

Thanga Tamilselvan – அமமுகவில் தினகரனின் வலதுகரமாக செயல்பட்டு வந்த தங்க தமிழ்ச்செல்வன் திடீர் திருப்பமாக இன்று திமுகவில் இணைந்தார்.

தங்க தமிழ்ச்செல்வன் அமமுக தலைவர் டிடிவி தினகரனை கடுமையா திட்டி பேசிய வீடியோ வெளியானது. அதைத்தொடர்ந்து அவர் அமமுகவில் இருந்து நீக்கப்பட்டார். எனவே, அவர் அதிமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அறிவாலயத்தில் தங்க தமிழ்ச்செல்வன் – ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

ஆனால், திடீர் திருப்பமாக அவர் ஸ்டாலினை தலைவராக ஏற்று இன்று திமுகவில் இணைந்துள்ளார். அவரோடு சில அமமுக நிர்வாகிகளும் இணைந்துள்ளனர். செந்தில் பாலாஜி, வி.பி.கலைராஜனை தொடர்ந்து தற்போது அமமுகவில் இருந்து தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்துள்ளார்.

திமுகவில் ஒற்றை தலைமை இருந்ததால்தான் பல தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. அதிமுகவை பாஜக இயக்குவதால் தன் மானத்தை இழந்து அதிமுகவில் இணைய விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News