×

அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கமல்ஹாசன் !

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்னர் இன்று வீடு திரும்பினார். நடிகர் கமல்ஹாசன் கடந்த 2016 ஆம ஆண்டு தனது வீட்டின் மாடியில் இருந்து கீழே தடுக்கி விழுந்தத்தில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்து எலும்புகளுக்கு இடையில் இணைப்பாக டைட்டானியம் கம்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அறுவை சிகிச்சை செய்து அந்த கம்பியை எடுத்துள்ளனர்.
 
அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கமல்ஹாசன் !

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்னர் இன்று வீடு திரும்பினார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த 2016 ஆம ஆண்டு தனது வீட்டின் மாடியில் இருந்து கீழே தடுக்கி விழுந்தத்தில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்து எலும்புகளுக்கு இடையில் இணைப்பாக டைட்டானியம் கம்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அறுவை சிகிச்சை செய்து அந்த கம்பியை எடுத்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சை முடிந்து இரு வாரங்களுக்கு அவர் ஓய்வெடுக்க உள்ளார். இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர் இன்று வீடு திரும்பினார். அவருக்கு வீட்டில் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் மகேந்திரன் கமலுக்காக பிராத்தித்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News