×

ஒருவழியாக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு…

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டிசம்பர் 6ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கி 13ம் தேதி வரை தாக்கல் செய்யலாம் எனவும், 18ம் தேதிக்குள் வேட்புமனுவரை வாபஸ் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் நகர்புற உள்ளாட்சி
 
ஒருவழியாக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு…

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 6ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கி 13ம் தேதி வரை தாக்கல் செய்யலாம் எனவும், 18ம் தேதிக்குள் வேட்புமனுவரை வாபஸ் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவழியாக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு…

அதேநேரம் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய அமைப்புகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News