×

திமுகவிற்கு எதிராக நெட்டிசன்கள்…. டிவிட்டரில் ‘தத்தி ஸ்டாலின்’ டிரெண்டிங்…

சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக நெட்டிசன்கள் ‘தத்தி ஸ்டாலின்’ என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்து வருகின்றனர். டிவிட்டரில் தினமும் ஏதோ ஒரு ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் கொண்டு வருவதை நெட்டிசன்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், இன்று ‘தத்தி ஸ்டாலின்’ என்கிற ஹேஷ்டேக்கை கையில் எடுத்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் திமுகவின் மேடைகளில், செய்தியாளர் சந்திப்புகளில் ஒரு தகவலை மாற்றிக் கூறி அவ்வப்போது கிண்டலுக்கு உள்ளாகி வருகிறார். இதை வைத்தே அவரை பலரும் இந்த
 
திமுகவிற்கு எதிராக நெட்டிசன்கள்…. டிவிட்டரில் ‘தத்தி ஸ்டாலின்’ டிரெண்டிங்…

சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக நெட்டிசன்கள் ‘தத்தி ஸ்டாலின்’ என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

டிவிட்டரில் தினமும் ஏதோ ஒரு ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் கொண்டு வருவதை நெட்டிசன்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று ‘தத்தி ஸ்டாலின்’ என்கிற ஹேஷ்டேக்கை கையில் எடுத்துள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் திமுகவின் மேடைகளில், செய்தியாளர் சந்திப்புகளில் ஒரு தகவலை மாற்றிக் கூறி அவ்வப்போது கிண்டலுக்கு உள்ளாகி வருகிறார். இதை வைத்தே அவரை பலரும் இந்த ஹேஷ்டேக்கில் கிண்டலடித்து வருகின்றனர். சுமார் 6 ஆயிரம் பேருக்கு மேல் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தியுள்ளனர்.

திமுகவிற்கு எதிராக நெட்டிசன்கள்…. டிவிட்டரில் ‘தத்தி ஸ்டாலின்’ டிரெண்டிங்…

From around the web

Trending Videos

Tamilnadu News