×

ரஜினியை சந்தித்த ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் – வைரல் புகைப்படம்

Ravindranath Kumar – மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவீந்திரநாத் குமார் நடிகர் ரஜினியை சந்தித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 39 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக 38 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக தரப்பில் தேனி தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், அவர் ரஜினியை சந்தித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில்
 
ரஜினியை சந்தித்த ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் – வைரல் புகைப்படம்

Ravindranath Kumar – மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவீந்திரநாத் குமார் நடிகர் ரஜினியை சந்தித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழகத்தில் மொத்தம் 39 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக 38 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக தரப்பில் தேனி தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

ரஜினியை சந்தித்த ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் – வைரல் புகைப்படம்

இந்நிலையில், அவர் ரஜினியை சந்தித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்றதற்காக அவர் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றாரா இல்லை இந்த புகைப்படம் முன்பே எடுக்கப்பட்டதா என்பது பற்றி தகவல் தெளிவாக தெரியவில்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News