×

தேமுதிகவை கழட்டி விடும் பழனிச்சாமி? – உள்ளாட்சி தேர்தல் வியூகங்கள் ஸ்டார்ட்

விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள வேளையில் மெகா கூட்டணி அமைக்கும் திட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை என அதிமுக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆளும் அதிமுக அரசு கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக, பாமக, தேமுதி, தமாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளோடு மெகா கூட்டணி அமைத்தது. ஆனால், தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றனர். அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில் மேயர் பதவிகளை பெறுவதில் பாஜக, பாமக, தேமுதிக கூட்டணி கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது.
 
தேமுதிகவை கழட்டி விடும் பழனிச்சாமி? – உள்ளாட்சி தேர்தல் வியூகங்கள் ஸ்டார்ட்

விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள வேளையில் மெகா கூட்டணி அமைக்கும் திட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை என அதிமுக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஆளும் அதிமுக அரசு கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக, பாமக, தேமுதி, தமாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளோடு மெகா கூட்டணி அமைத்தது. ஆனால், தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றனர். அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில் மேயர் பதவிகளை பெறுவதில் பாஜக, பாமக, தேமுதிக கூட்டணி கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது. இருப்பது 15 மேயர் தொகுதி. தங்களுக்கு 2 மேயர் தொகுதிகள் வேண்டும் என கூட்டணி கட்சிகள் அழுத்தம் கொடுப்பதால் கடுப்பான எடப்பாடி பழனிச்சாமி, இந்த முறை பாமக, பாஜக வோடு மினிமம் கூட்டணியே போதும் என்கிற முடிவுக்கு வந்து விட்டாராம்.

தேமுதிகவை கழட்டி விடும் பழனிச்சாமி? – உள்ளாட்சி தேர்தல் வியூகங்கள் ஸ்டார்ட்

கூட்டணி கட்சிகளை கட்டுப்படுத்தவே மேயர், நகராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தலையும் அறிவித்து அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளார் எனக்கூறப்படுகிறது.

எனவே, இந்த முறை தேமுதிக, தாமக உள்ளிட்ட சில கட்சிகள் அதிமுக கூட்டணியிலிருந்து விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News