×

பேனரைக் கீழே தள்ளிவிட்ட காற்றின் மேல்தான் கேஸ் போடவேண்டும் – பொன்னையன் பேச்சால் சர்ச்சை !

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண் பேனர் விழுந்ததால் உயிரிழந்த சம்பவம் தமிழகமெங்கும் பரபரப்பைக் கிளப்பியது. இது சம்மந்தமாக பேனர் வைத்த ஆளும் கட்சி மேல் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் பேனர் விழுந்தது விதி என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியது. இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த பொன்னையன் பேனர் விஷயத்தில் மீண்டும் சர்ச்சையானக் கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் ‘பேனர் வைத்தவரா அதை சுபஸ்ரீ மேல் தள்ளிவிட்டார். காற்று அடித்துதான் பேனர் விழுந்தது. கேஸ்
 
பேனரைக் கீழே தள்ளிவிட்ட காற்றின் மேல்தான் கேஸ் போடவேண்டும் – பொன்னையன் பேச்சால் சர்ச்சை !

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண் பேனர் விழுந்ததால் உயிரிழந்த சம்பவம் தமிழகமெங்கும் பரபரப்பைக் கிளப்பியது. இது சம்மந்தமாக பேனர் வைத்த ஆளும் கட்சி மேல் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் பேனர் விழுந்தது விதி என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியது.

இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த பொன்னையன் பேனர் விஷயத்தில் மீண்டும் சர்ச்சையானக் கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் ‘பேனர் வைத்தவரா அதை சுபஸ்ரீ மேல் தள்ளிவிட்டார். காற்று அடித்துதான் பேனர் விழுந்தது. கேஸ் போட வேண்டுமென்றால் காற்றின் மேல்தான் போடவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

இது சம்மந்தமாக அவர் பேசும் வீடியோ சமுகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News