×

ரஜினி, கமல், விஜய் இறங்குனா நாங்களை அவங்கள இறக்குவோம் – – ராஜேந்திர பாலாஜி பேட்டி

நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டு சினிமா பயணத்தை கவுரவிக்கும் வகையில் சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய ரஜினிகாந்த் ‘2 ஆண்டுகள் முன்பு முதல்வர் ஆவேன் என எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார், ஆனால் அதிசயம் நடந்தது. 4 மாசம் 5 மாசம் கவிழ்ந்துடும் என 99 சதவீத மக்கள் சொன்னார்கள். அதிசயம் நடந்தது, அற்புதம் நடந்தது. எல்லா தடையை மீறி தொடர்ந்துகொண்டிருக்கு. நேற்றும் அதிசயம் அற்புதம் நடந்தது, இன்றும் நடந்தது, நாளையும் நடக்கும் என்று கூறி
 
ரஜினி, கமல், விஜய் இறங்குனா நாங்களை அவங்கள இறக்குவோம் – – ராஜேந்திர பாலாஜி பேட்டி

நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டு சினிமா பயணத்தை கவுரவிக்கும் வகையில் சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய ரஜினிகாந்த் ‘2 ஆண்டுகள் முன்பு முதல்வர் ஆவேன் என எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார், ஆனால் அதிசயம் நடந்தது. 4 மாசம் 5 மாசம் கவிழ்ந்துடும் என 99 சதவீத மக்கள் சொன்னார்கள். அதிசயம் நடந்தது, அற்புதம் நடந்தது. எல்லா தடையை மீறி தொடர்ந்துகொண்டிருக்கு. நேற்றும் அதிசயம் அற்புதம் நடந்தது, இன்றும் நடந்தது, நாளையும் நடக்கும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.இதற்கு அதிமுகவினர் கடுமையான எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ‘ ரஜினி, கமல், விஜய் தான் அரசியலுக்கு வர வேண்டுமா? நடிகர் அஜித் அவர்கள் வரக்கூடாதா?

ரஜினி, கமல், விஜய் இறங்குனா நாங்களை அவங்கள இறக்குவோம் – – ராஜேந்திர பாலாஜி பேட்டி

மக்களுக்கு இடையறாது தொண்டாற்றுகின்ற அஇஅதிமுகவிற்கு விஸ்வாசமாக உள்ள நட்சத்திரங்களை நாங்கள் களமிறக்குவோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டி பதிவிடப்பட்டுள்ளது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News