×

குருமூர்த்தி பேச்சைக்கேட்டால் குட்டிச்சுவர்தான் – அதிமுகவை விளாசிய சுப்பிரமணிய சுவாமி

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி மதுரை விமான நிலையத்தில் கொடுத்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பிரதமர் மோடிக்கும், நிர்மலா சீதாராமனுக்கும் பொருளாதாரம் குறித்த அறிவு கிடையாது. வெங்காய விலை உயரும் என ஏற்கனவே மோடிக்கு கடிதம் எழுதினேன். ஆனால், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தவறான வெங்காய விலை காரணம் அதிக அளவிலான ஏற்றுமதி செய்வதுதான். தமிழகத்தை பொறுத்தவரை புதிய தலைமை சசிகலாதான். ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சை கேட்பவர்கள் ஒ.பன்னீர்
 
குருமூர்த்தி பேச்சைக்கேட்டால் குட்டிச்சுவர்தான் – அதிமுகவை விளாசிய சுப்பிரமணிய சுவாமி

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி மதுரை விமான நிலையத்தில் கொடுத்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பிரதமர் மோடிக்கும், நிர்மலா சீதாராமனுக்கும் பொருளாதாரம் குறித்த அறிவு கிடையாது. வெங்காய விலை உயரும் என ஏற்கனவே மோடிக்கு கடிதம் எழுதினேன். ஆனால், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தவறான வெங்காய விலை காரணம் அதிக அளவிலான ஏற்றுமதி செய்வதுதான்.

தமிழகத்தை பொறுத்தவரை புதிய தலைமை சசிகலாதான். ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சை கேட்பவர்கள் ஒ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் குட்டிசுவர் ஆவார்கள். சசிகலா நினைப்பவர்தான் முதலமைச்சராக வருவார்.

என அவர் பேசியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News