×

கேப்டன் வீட்டில் டும் டும் டும் – உற்சாகமான தேமுதிக தொண்டர்கள் !

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு கோவை தொழிலதிபர் ஒருவரின் மகளோடு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக ஓய்வெடுத்தும் வரும் நிலையில் அரசியல் பணிகளில் அவரது மூத்த மகன் விஜய் பிரபாகரன் ஈடுபாடு காட்டி வருகிறார். இந்நிலையில் அவருக்குத் திருமணம் எப்போது என்பது குறித்து தொண்டர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதுகுறித்து முன்பு பிரேமலதா முன்பு சூசகமாகப் பேசிவந்தார். இந்நிலையில் இப்போது அவருக்குக் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின்
 
கேப்டன் வீட்டில் டும் டும் டும் – உற்சாகமான தேமுதிக தொண்டர்கள் !

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு கோவை தொழிலதிபர் ஒருவரின் மகளோடு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக ஓய்வெடுத்தும் வரும் நிலையில் அரசியல் பணிகளில் அவரது மூத்த மகன் விஜய் பிரபாகரன் ஈடுபாடு காட்டி வருகிறார். இந்நிலையில் அவருக்குத் திருமணம் எப்போது என்பது குறித்து தொண்டர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இதுகுறித்து முன்பு பிரேமலதா முன்பு சூசகமாகப் பேசிவந்தார். இந்நிலையில் இப்போது அவருக்குக் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இது சம்மந்தமானப் புகைப்படம் சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News