×

தேசத்துரோக வழக்கில் வைகோ குற்றவாளி – நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு

MDMK Vaiko – இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தொடரப்பட்ட வழக்கில் மதிமுக பொதுச்செயாலாளர் வைகோ குற்றவாளி என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. 2009ம் ஆண்டு வைகோ மீது இந்த வழக்கு தொடரப்பட்டது. அதன் விசாரணை எம்.பி. எம்.எல்.ஏ மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 10 வருடங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறிய நீதிபதி சாந்தி, இந்த வழக்கில் நீங்கள் குற்றவாளி என தீர்ப்பளித்தார்.
 
தேசத்துரோக வழக்கில் வைகோ குற்றவாளி – நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு

MDMK Vaiko – இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தொடரப்பட்ட வழக்கில் மதிமுக பொதுச்செயாலாளர் வைகோ குற்றவாளி என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

2009ம் ஆண்டு வைகோ மீது இந்த வழக்கு தொடரப்பட்டது. அதன் விசாரணை எம்.பி. எம்.எல்.ஏ மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 10 வருடங்களாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறிய நீதிபதி சாந்தி, இந்த வழக்கில் நீங்கள் குற்றவாளி என தீர்ப்பளித்தார். மேலும், தண்டைனையை இன்றே கூறலாமா அல்லது பின்னர் கூறலாமா என கேட்டார். அதற்கு வைகோ இன்று கூறுங்கள் என கூறிவிட்டார். எனவே, அவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மதிமுக சார்பில் ராஜ்ய சபா எம்.பியாக வைகோ தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News