×

கெட்ட வார்த்தை உங்களுக்குதான் தெரியுமா? நாங்களும் பேசுவோம்! – ஜெயக்குமார் அதிரடி

Jayakumar asked to stop bad words dmk – திமுகவினர் தகாத வார்த்தை பேசுவதை நிறுத்திக்கொள்ளா விட்டல் நாங்களும் பேசுவோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் மாணவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது : திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து நாகரீகம் இல்லாமல் பேசி
 
கெட்ட வார்த்தை உங்களுக்குதான் தெரியுமா? நாங்களும் பேசுவோம்! – ஜெயக்குமார் அதிரடி

Jayakumar asked to stop bad words dmk – திமுகவினர் தகாத வார்த்தை பேசுவதை நிறுத்திக்கொள்ளா விட்டல் நாங்களும் பேசுவோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் மாணவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :

திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து நாகரீகம் இல்லாமல் பேசி வருகிறார். மேலும், விபி துரைசாமி உள்ளிட்ட திமுகவினரும் தகாதா வார்த்தைகளால் விமர்சிப்பத்தை ஏற்க முடியாது. திமுகவினர் நாவை அடக்கிக் கொள்ள வேண்டும். இல்லையேல் நாங்களும் பேச தயார். அப்படி தகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால் நான் முதலிடம் பிடிப்பேன்’ எனவும் அவர் தெரிவித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News