×

அயோக்யா படம் எப்படி? – டிவிட்டர் விமர்சனம்

Ayogya Twitter Review – விஷால் நடித்து இன்று வெளியாகியுள்ள அயோக்யா திரைப்படத்தின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்காக அயோக்யா படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஷால், ராசி கண்னா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் சில காரணங்களால் நேற்று வெளியாகாமல் இன்று காலை வெளியானது. படம் தாமதமாக வெளியானதால் பலராலும் இப்படத்தை காலை காட்சியை பார்க்கவில்லை. ஒரு சிலர் மட்டும் இன்று முதல் காட்சியே
 
அயோக்யா படம் எப்படி? – டிவிட்டர் விமர்சனம்

Ayogya Twitter Review – விஷால் நடித்து இன்று வெளியாகியுள்ள அயோக்யா திரைப்படத்தின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்காக அயோக்யா படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஷால், ராசி கண்னா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் சில காரணங்களால் நேற்று வெளியாகாமல் இன்று காலை வெளியானது.

அயோக்யா படம் எப்படி? – டிவிட்டர் விமர்சனம்

படம் தாமதமாக வெளியானதால் பலராலும் இப்படத்தை காலை காட்சியை பார்க்கவில்லை. ஒரு சிலர் மட்டும் இன்று முதல் காட்சியே பார்த்துவிட்டனர். சிலர் முதல் பாதியை பார்த்துவிட்டனர். அவர்கள் அனைவரும் டிவிட்டரில் இப்படம் பற்றிய கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

அயோக்யா படம் எப்படி? – டிவிட்டர் விமர்சனம்

அயோக்யா படம் எப்படி? – டிவிட்டர் விமர்சனம்

அயோக்யா படம் எப்படி? – டிவிட்டர் விமர்சனம்

படம் நன்றாக இருப்பதாகவும், வித்தியாசமான உடல் மொழியில், போலீஸ் வேடத்தில் விஷால் கலக்கியிருப்பதாகவும், அருமையாக சண்டைக்காட்சிகள் மற்றும் திருப்பமான இறுதிக்காட்சி என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், சமூகத்திற்கு தேவையான கருத்தை படம் வலியுறுத்துவதாகவும் பலரும் கூறி வருகின்றனர்.

அயோக்யா படம் எப்படி? – டிவிட்டர் விமர்சனம்

அயோக்யா படம் எப்படி? – டிவிட்டர் விமர்சனம்

அயோக்யா படம் எப்படி? – டிவிட்டர் விமர்சனம்

அயோக்யா படம் எப்படி? – டிவிட்டர் விமர்சனம்

From around the web

Trending Videos

Tamilnadu News