×

ரசிகர்களை ஏமாற்றிய ‘ஐரா’ – நயன்தாராவுக்கு என்னாச்சு?

Airaa movie review – நயன்தாரா இரட்டை வேடத்தில் இன்று வெளியான ‘ஐரா’ திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றியுள்ளது. மா, லட்சுமி என குறும்படங்களை இயக்கி பரபரப்பை ஏற்படுத்திய சர்ஜூன் இயக்கிய படம் ஐரா. இப்படத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஸ்னீக் பீக் வீடியோகள் சமீபத்தில் வெளியாகின. அப்போதே, வழக்கமான பேய் படங்களில் இடம் பெறும் காட்சிகளே இதிலும் இடம் பெற்றுள்ளன என டிரெய்லர் வீடியோவுக்குள் நெட்டிசன்கள் கருத்துகளை பதிவு செய்தனர். இந்நிலையில்,
 
ரசிகர்களை ஏமாற்றிய ‘ஐரா’ – நயன்தாராவுக்கு என்னாச்சு?

Airaa movie review – நயன்தாரா இரட்டை வேடத்தில் இன்று வெளியான ‘ஐரா’ திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றியுள்ளது.

மா, லட்சுமி என குறும்படங்களை இயக்கி பரபரப்பை ஏற்படுத்திய சர்ஜூன் இயக்கிய படம் ஐரா. இப்படத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஸ்னீக் பீக் வீடியோகள் சமீபத்தில் வெளியாகின.

ரசிகர்களை ஏமாற்றிய ‘ஐரா’ – நயன்தாராவுக்கு என்னாச்சு?

அப்போதே, வழக்கமான பேய் படங்களில் இடம் பெறும் காட்சிகளே இதிலும் இடம் பெற்றுள்ளன என டிரெய்லர் வீடியோவுக்குள் நெட்டிசன்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.

ரசிகர்களை ஏமாற்றிய ‘ஐரா’ – நயன்தாராவுக்கு என்னாச்சு?

இந்நிலையில், இப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது. நயன்தாராவுக்கென குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் உண்டு. எனவே, அவர்களில் பலரும் இன்று காலை முதல் காட்சியே இப்படத்தை பார்த்தனர். ஆனால், இப்படம் அவர்களை கவர வில்லை என்பது டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அவர்கள் பதிவிட்டுள்ள டிவிட்களை பார்த்தாலே தெரிகிறது.

ரசிகர்களை ஏமாற்றிய ‘ஐரா’ – நயன்தாராவுக்கு என்னாச்சு?

முதல் பாதி சுத்த மோஷம், இரண்டாம் பாதி சுமார், யூகிக்க முடிகிற கிளைமேக்ஸ், பயத்தை ஏற்படுத்ததாக காட்சிகள், முக்கியமாக சுவாரஸ்யம் இல்லாத பலவீனமான திரைக்கதை, ஏற்கனவே பார்த்து பார்த்து சலித்துப் போன காட்சிகள் என பலவற்றை அவர்கள் காரணமாக கூறுகிறார்கள். குறிப்பாக படத்தின் பிளாஸ்பேக் காட்சி சரியில்லை என பலரும் கூறி வருகின்றனர்.

ரசிகர்களை ஏமாற்றிய ‘ஐரா’ – நயன்தாராவுக்கு என்னாச்சு?

குறிப்பாக ரசிகர்களுக்காக படத்தை எடுக்காமல் நயன்தாராவுக்காக படத்தை எடுத்துள்ளனர். முதல் பாதியில் நான் தூங்கி விட்டேன்.. படம் சுத்த போர் என பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், நயன்தாராவுக்காக ஒரு முறை பார்க்கலாம் என பலரும் கூறி வருகின்றனர். அதேபோல் ஒளிப்பதிவு, பின்னனி இசை ஆகியவை நன்றாக இருப்பதாக பலரும் பாராட்டியுள்ளனர்.

ரசிகர்களை ஏமாற்றிய ‘ஐரா’ – நயன்தாராவுக்கு என்னாச்சு?

கடந்த சில வருடங்களாக நயன் நடித்த அனைத்து படங்களுகே பாக்ஸ் ஆபிஸில் ஹிட் படம்தான். ஆனால், ஐரா அதை செய்ய தவறிவிட்டது என்பது சமூக வலைத்தளங்களில் அவர்கள் தெரிவிக்கும் கருத்திலிருந்தே தெரிகிறது.

 

ரசிகர்களை ஏமாற்றிய ‘ஐரா’ – நயன்தாராவுக்கு என்னாச்சு?

From around the web

Trending Videos

Tamilnadu News