×

ரசிகர்களை ஏமாற்றிய சாஹோ…பிரபாஸுக்கு இந்த நிலைமையா? – டிவிட்டர் விமர்சனம்

Prabhas Sahoo twitter review – நடிகர் பிரபாஸ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள சாஹோ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பாகுபலி படத்திற்கு பின் நடிகர் பிரபாஸ் தெலுங்கு மட்டுமில்லாமல் கோலிவுட், பாலிவுட் என அனைத்து திரையுலகிலும் புகழடைந்துள்ளார். எனவே, அவர் அடுத்துள்ள ‘சாஹோ’ படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரதா கபூர் நடித்துள்ளார். அருண் விஜய் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், ஜாக்கி ஷெராப் உட்பட பல பாலிவுட்
 
ரசிகர்களை ஏமாற்றிய சாஹோ…பிரபாஸுக்கு இந்த நிலைமையா?  – டிவிட்டர் விமர்சனம்

Prabhas Sahoo twitter review – நடிகர் பிரபாஸ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள சாஹோ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

பாகுபலி படத்திற்கு பின் நடிகர் பிரபாஸ் தெலுங்கு மட்டுமில்லாமல் கோலிவுட், பாலிவுட் என அனைத்து திரையுலகிலும் புகழடைந்துள்ளார். எனவே, அவர் அடுத்துள்ள ‘சாஹோ’ படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்களை ஏமாற்றிய சாஹோ…பிரபாஸுக்கு இந்த நிலைமையா?  – டிவிட்டர் விமர்சனம்

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரதா கபூர் நடித்துள்ளார். அருண் விஜய் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், ஜாக்கி ஷெராப் உட்பட பல பாலிவுட் பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். சுஜீத் இயக்கியுள்ள இப்படம் ரூ.300 கோடி செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படம் இன்று உலகம் முழுவதிலும் வெளியாகியுள்ளது. ஆக்‌ஷன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

ரசிகர்களை ஏமாற்றிய சாஹோ…பிரபாஸுக்கு இந்த நிலைமையா?  – டிவிட்டர் விமர்சனம்

இன்று காலை முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை டிவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர். பலரும் முதல் ஒரு மணிநேரம் உட்கார முடியவில்லை. 2ம் பாகம் நன்றாக இருக்கிறாது. வி.எஃ.எக்ஸ் பணிகள் நன்றாக இருக்கிறது. ஆனால், கதையும், பாடல் காட்சிகளும், படத்தின் நீளமும் நம்மை சோதிக்கின்றன என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்களை ஏமாற்றிய சாஹோ…பிரபாஸுக்கு இந்த நிலைமையா?  – டிவிட்டர் விமர்சனம்

அதேபோல், இப்படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவராது. நேரம் வீணாய் போய்விட்டது எனவும் சிலர் கூறி வருகின்றனர். பலவீனமான கதை, குழப்பமான திரைக்கதையால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஹோ திரைப்படம் தவறான பாதையில் பயணிக்கிறது எனவும் கருத்து கூறி வருகின்றனர்.

ரசிகர்களை ஏமாற்றிய சாஹோ…பிரபாஸுக்கு இந்த நிலைமையா?  – டிவிட்டர் விமர்சனம்

எனவே, சஹோ திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரவில்லை என்பது தெரியவந்துள்ளது.

ரசிகர்களை ஏமாற்றிய சாஹோ…பிரபாஸுக்கு இந்த நிலைமையா?  – டிவிட்டர் விமர்சனம்

ரசிகர்களை ஏமாற்றிய சாஹோ…பிரபாஸுக்கு இந்த நிலைமையா?  – டிவிட்டர் விமர்சனம்

From around the web

Trending Videos

Tamilnadu News