×

ஓவியா போல ஆக்கி விட்ருவாங்க போல – லோஸ்லியா ஆர்மி உருவாக்கிய வீடியோ

Losliya Army video – பிக்பாஸ் வீட்டில் உள்ள லோஸ்லியாவின் ரசிகர்கள் உருவாக்கியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது. பிக்பாஸ் சீசன் 3 வது நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 16 பேர் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கின்றனர். இதில் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லோஸ்லியாவும் அடக்கம். நிகழ்ச்சி தொடங்கி 2 ஆட்கள் ஆகிய நிலையிலேயே சிலர் சமூகவலைத்தளங்களில் லோஸ்லி ஆர்மியை தொடங்கினர். அதில், அவரது புகைப்படங்கள், பிக்பாஸ் வீட்டில் அவர் நடந்து
 
ஓவியா போல ஆக்கி விட்ருவாங்க போல – லோஸ்லியா ஆர்மி உருவாக்கிய வீடியோ

Losliya Army video – பிக்பாஸ் வீட்டில் உள்ள லோஸ்லியாவின் ரசிகர்கள் உருவாக்கியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.

பிக்பாஸ் சீசன் 3 வது நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 16 பேர் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கின்றனர். இதில் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லோஸ்லியாவும் அடக்கம். நிகழ்ச்சி தொடங்கி 2 ஆட்கள் ஆகிய நிலையிலேயே சிலர் சமூகவலைத்தளங்களில் லோஸ்லி ஆர்மியை தொடங்கினர். அதில், அவரது புகைப்படங்கள், பிக்பாஸ் வீட்டில் அவர் நடந்து கொள்ளும் விதம் ஆகிய அனைத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் அவர் இருக்கும் காட்சிகளை இணைத்து ஒரு வீடியோவை உருவாக்கி லோஸ்லியா ஆர்மி டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News