×

குட்டி தல இவ்ளோ பெருசா வளந்துட்டாரா? – வைரல் புகைப்படம்

Ajith son Aadvik photo goes viral – நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக்கின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. நடிகை ஷாலினியை திருமணம் செய்த நடிகர் அஜித்திற்கு ஒரு மகள் மற்றும் மகன் உண்டு. ஆனால், அஜித்தின் மகன் ஆத்விக்கின் சிறு வயது புகைப்படம் வெளியானதே தவிர தற்போதைய புகைப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில், சமீபத்தில் ஷாலினி மகனுடன் சுற்றுலா சென்றிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது. இதை சமூக வலைத்தளங்களில் பகிரும் அஜித் ரசிகர்கள்
 
குட்டி தல இவ்ளோ பெருசா வளந்துட்டாரா? – வைரல் புகைப்படம்

Ajith son Aadvik photo goes viral – நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக்கின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

நடிகை ஷாலினியை திருமணம் செய்த நடிகர் அஜித்திற்கு ஒரு மகள் மற்றும் மகன் உண்டு. ஆனால், அஜித்தின் மகன் ஆத்விக்கின் சிறு வயது புகைப்படம் வெளியானதே தவிர தற்போதைய புகைப்படம் வெளியாகவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் ஷாலினி மகனுடன் சுற்றுலா சென்றிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது. இதை சமூக வலைத்தளங்களில் பகிரும் அஜித் ரசிகர்கள் ‘குட்டி தல இவ்ளோ பெருசா வளந்துட்டாரே’ என பதிவிட்டுவருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News