×

கேஜிஎப் யாஷ் மனைவியுடன் போட்ட கெட்ட ஆட்டம் – வைரல் வீடியோ

KGF hero yash dance with wife viral video – கேஜிஎப் திரைப்படத்தின் ஹீரோ யாஷ் தனது மனைவியுடன் நடனம் ஆடியோ வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. கன்னட நடிகர் யாஷ் நடித்த கேஜிஎப் திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் மாபெரும் ஸ்டாராக யாஷ் உருவெடுத்துள்ளார். கே.ஜி.எஃப் திரைப்படத்தின் 2வது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்நிலையில், யாஷ் தனது மனைவியுடன்
 
கேஜிஎப் யாஷ் மனைவியுடன் போட்ட கெட்ட ஆட்டம் – வைரல் வீடியோ

KGF hero yash dance with wife viral video – கேஜிஎப் திரைப்படத்தின் ஹீரோ யாஷ் தனது மனைவியுடன் நடனம் ஆடியோ வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

கன்னட நடிகர் யாஷ் நடித்த கேஜிஎப் திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் மாபெரும் ஸ்டாராக யாஷ் உருவெடுத்துள்ளார். கே.ஜி.எஃப் திரைப்படத்தின் 2வது பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இந்நிலையில், யாஷ் தனது மனைவியுடன் நடனமாடிய வீடியோ வெளியாகி வைரல் ஆகியுள்ளது. இந்த வீடியோவை யாஷின் மனைவி ராதிகா பண்டிட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News