×

எவ்ளோதான்டா பொறுக்கறது?.. சீண்டியவருக்கு கும்மாங்குத்து.. மணமேடையில் ருசிகரம் (வீடியோ)

மணமேடையில் தன்னை சீண்டிக்கொண்டிருந்த உறவினரை மணமகன் செம அடி அடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. வட மாநிலங்களில் திருமண நிகழ்வுகள் நடைபெறும்போது பல சடங்குகள் பின்பற்று வருகிறது. சில சமயம் அதுவே பிரச்சனைகளுக்கு வழிவகுத்து விடுவதும் உண்டு. சமீபத்தில் வட மாநிலத்தில் ஒரு திருமண நிகழ்வில் மணமகனும், மணமகளும் மேடையில் அமர்ந்திருக்க மணமகனுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த ஒருவர் மணமகனை சீண்டிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் கடுப்பான மணமகன் எழுந்து அவரை பளார் பளார் என
 
எவ்ளோதான்டா பொறுக்கறது?.. சீண்டியவருக்கு கும்மாங்குத்து.. மணமேடையில் ருசிகரம் (வீடியோ)

மணமேடையில் தன்னை சீண்டிக்கொண்டிருந்த உறவினரை மணமகன் செம அடி அடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

வட மாநிலங்களில் திருமண நிகழ்வுகள் நடைபெறும்போது பல சடங்குகள் பின்பற்று வருகிறது. சில சமயம் அதுவே பிரச்சனைகளுக்கு வழிவகுத்து விடுவதும் உண்டு.

சமீபத்தில் வட மாநிலத்தில் ஒரு திருமண நிகழ்வில் மணமகனும், மணமகளும் மேடையில் அமர்ந்திருக்க மணமகனுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த ஒருவர் மணமகனை சீண்டிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் கடுப்பான மணமகன் எழுந்து அவரை பளார் பளார் என அறைந்தார். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News