×

அடக் கடவுளே ! – இந்தியா வெற்றியை வித்தியாசமாகக் கொண்டாடிய பூனம் பாண்டே

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெற்ற வெற்றியைக் கொண்டாடும் விதமாக நடிகை பூனம் பாண்டே இன்ஸ்டாகிராமில் தனது அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியளித்துள்ளார். நடிகை பூனம் பாண்டே தனது நடிப்புக்காக அல்லாமல் தன்னுடைய சர்ச்சையான செயல்களுக்காகவே புகழ்பெற்றவர். கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பையை வென்றால் நான் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என சவால் விட்டு, பின்னர் இந்தியா வென்றதும் அதை சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என சொல்லி சமாளித்தார். இதையடுத்து நேற்று முன்
 
அடக் கடவுளே ! – இந்தியா வெற்றியை வித்தியாசமாகக் கொண்டாடிய பூனம் பாண்டே

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெற்ற வெற்றியைக் கொண்டாடும் விதமாக நடிகை பூனம் பாண்டே இன்ஸ்டாகிராமில் தனது அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியளித்துள்ளார்.

நடிகை பூனம் பாண்டே தனது நடிப்புக்காக அல்லாமல் தன்னுடைய சர்ச்சையான செயல்களுக்காகவே புகழ்பெற்றவர். கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பையை வென்றால் நான் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என சவால் விட்டு, பின்னர் இந்தியா வென்றதும் அதை சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என சொல்லி சமாளித்தார்.

இதையடுத்து நேற்று முன் தினம் நடைபெற்ற இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலானப் போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வேளையில் சர்ச்சைக்குப் பெயர் போன பாலிவுட் நடிகை பூனம் பாண்டே தனது மகிழ்ச்சியை வித்யாசமான முறையில் இந்திய அணிக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் மேலாடையின்றி எடுத்துக்  கொண்ட படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ’ இதனை வெற்றிபெற்ற இந்திய அணிக்கு சமர்ப்பிக்கிறேன்’ என கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News