×

லைக் குவிக்கும் ரஜினியின் ‘தர்பார்’ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்…

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தர்பார் புகைப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. Darbar shooting spot pic goes viral – ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் திரைப்படம் தர்பார். ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படம் தொடர்பான புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் லீக் ஆகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடையும் நிலைக்கு வந்துவிட்டது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் தர்பார் திரைப்படத்தில்
 
லைக் குவிக்கும் ரஜினியின் ‘தர்பார்’ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்…
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தர்பார் புகைப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

Darbar shooting spot pic goes viral – ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் திரைப்படம் தர்பார். ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படம் தொடர்பான புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் லீக் ஆகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடையும் நிலைக்கு வந்துவிட்டது.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் தர்பார் திரைப்படத்தில் நீண்ட வருடங்களுக்கு பின் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் யோகிபாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

முதல்வன் 2 பற்றி வாய்திறந்த விக்ரம் – விஜய் ரசிகர்கள் குஷி

இந்நிலையில், தர்பார் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. முருதகாஸும், ரஜினியும் பேசிக்கொண்டிக்கும் இப்புகைப்படத்தில் ரஜினி மிகவும் அழகாக, இளைமையாக இருக்கிறார். இந்த புகைப்படத்தை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News