×

லைக் குவிக்கும் ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ செகண்ட் லுக் போஸ்டர் …

Namma veettu pillai second look – பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ திரைப்படத்தின் 2வது போஸ்டர் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கி வரும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார். இது சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் கூட்டணியின் மூன்றாவது படமாகும். இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனோடு அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில்,
 
லைக் குவிக்கும் ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ செகண்ட் லுக் போஸ்டர் …

Namma veettu pillai second look – பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ திரைப்படத்தின் 2வது போஸ்டர் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கி வரும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார். இது சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் கூட்டணியின் மூன்றாவது படமாகும்.

இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனோடு அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படம் செப்டம்பர் மாதம் ஆயுதபூஜை வெளியீடாக வெளியாக இருக்கிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News