×

கலக்கல் உடையில் சூப்பர் போட்டோ ஷூட்…நம்ம அபிராமியா இது? – வைரல் புகைப்படங்கள்

நடிகை அபிராமி வித்தியாசமான உடையில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை அபிராமி. இவர் நடிகர் அஜித் நடித்து சமீபத்தில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் வித்தியாசமான உடை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை
 
கலக்கல் உடையில் சூப்பர் போட்டோ ஷூட்…நம்ம அபிராமியா இது? – வைரல் புகைப்படங்கள்

நடிகை அபிராமி வித்தியாசமான உடையில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

கலக்கல் உடையில் சூப்பர் போட்டோ ஷூட்…நம்ம அபிராமியா இது? – வைரல் புகைப்படங்கள்

தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை அபிராமி. இவர் நடிகர் அஜித் நடித்து சமீபத்தில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

கலக்கல் உடையில் சூப்பர் போட்டோ ஷூட்…நம்ம அபிராமியா இது? – வைரல் புகைப்படங்கள்

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் வித்தியாசமான உடை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் அவர் மிகவும் வித்தியாசமாக இருக்கிறார்.

கலக்கல் உடையில் சூப்பர் போட்டோ ஷூட்…நம்ம அபிராமியா இது? – வைரல் புகைப்படங்கள்

From around the web

Trending Videos

Tamilnadu News