×

இது என்ன வினோதம்.. தன்னை தானே விழுங்கும் ராஜநாகம் – வைரல் வீடியோ

Snake eat its own body – ஒரு ராஜநாகம் தன்னை தானே விழுங்கும் வீடியோ வெளியாகி ஆச்சர்யப்படுத்தியுள்ளது. பொதுவாக பசியிலிருக்கும் பாம்பு தனக்கு கிடைக்கும் இரையை விழுங்குவது வழக்கமான. ஆனால், பாம்பு பண்ணையில் இருக்கும் ஒரு ராஜ நாகம் தன்னை தானே விழுங்கும் அதிசயம் நிகழ்ந்துள்ளது. அதாவது, தனது வாலை இரை என நினைத்து அந்த நாகம் விழுங்க தொடங்கியது. இதை அந்த பண்ணையின் பராமரிப்பாளர் வீடியோ எடுத்துள்ளார். மேலும், வாலை அதன் வாயிலிருந்து விடுவித்துள்ளார்.
 
இது என்ன வினோதம்.. தன்னை தானே விழுங்கும் ராஜநாகம் – வைரல் வீடியோ

Snake eat its own body – ஒரு ராஜநாகம் தன்னை தானே விழுங்கும் வீடியோ வெளியாகி ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

பொதுவாக பசியிலிருக்கும் பாம்பு தனக்கு கிடைக்கும் இரையை விழுங்குவது வழக்கமான. ஆனால், பாம்பு பண்ணையில் இருக்கும் ஒரு ராஜ நாகம் தன்னை தானே விழுங்கும் அதிசயம் நிகழ்ந்துள்ளது. அதாவது, தனது வாலை இரை என நினைத்து அந்த நாகம் விழுங்க தொடங்கியது.

இதை அந்த பண்ணையின் பராமரிப்பாளர் வீடியோ எடுத்துள்ளார். மேலும், வாலை அதன் வாயிலிருந்து விடுவித்துள்ளார். அந்த நாகத்திற்கு தண்ணீர், உணவு என எல்லாம் அளிக்கப்படுகிறது. ஆயினும் அந்த பாம்பு ஏன் அப்படி செய்கிறது என்பது புரியவில்லை என தெரிவித்துள்ளார்.

Forgotten friend repitle sactuary என்கிற அமைப்பு இந்த வீடியோவை தனது முகநூலில் பகிர்ந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News