×

ஒரு 2000.. நான்கு 500.. யார் பெருசு.?. கிரிக்கெட் கவுன்சிலை கலாய்த்த அமிதாப்

Amitabh Bachchan -உலக கோப்பை இறுதி போட்டியில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எடுத்த முடிவை விமர்சித்து நடிகர் அமிதாப்பச்சன் போட்ட டிவிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த உலக கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தும் – நியூஸ்லாந்து அணியும் மோதின. அப்போது மேட்ச் டையில் முடிந்ததால், சூப்பர் ஓவர் கொடுக்கப்பட்டது. அதுவும் டையில் முடிய, அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த விதிமுறை கேலிக்கூத்தானது.இதை நீக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும்
 
ஒரு 2000.. நான்கு 500.. யார் பெருசு.?. கிரிக்கெட் கவுன்சிலை கலாய்த்த அமிதாப்

Amitabh Bachchan -உலக கோப்பை இறுதி போட்டியில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எடுத்த முடிவை விமர்சித்து நடிகர் அமிதாப்பச்சன் போட்ட டிவிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த உலக கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தும் – நியூஸ்லாந்து அணியும் மோதின. அப்போது மேட்ச் டையில் முடிந்ததால், சூப்பர் ஓவர் கொடுக்கப்பட்டது. அதுவும் டையில் முடிய, அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த விதிமுறை கேலிக்கூத்தானது.இதை நீக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

ஒரு 2000.. நான்கு 500.. யார் பெருசு.?. கிரிக்கெட் கவுன்சிலை கலாய்த்த அமிதாப்

இந்நிலையில், அமிதாப்பச்சன் தனது டிவிட்டரில் ‘உன்னிடம் 2 ஆயிரம் ஒரு நோட்டாக இருக்கிறது. என்னிடம் ரூ. 4 ஐநூறு நோட்டுகள் இருக்கிறது. இதில் யார் பணக்காரர் என கேட்க, 4 ஐநூறு நோட்டுகள் வைத்துள்ளவரே பணக்காரர் என ஐசிசி சொல்வது போல் இருக்கிறது என கிண்டல் செய்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News