×

மீண்டும் ஒரு புகைப்படம் – பற்றவைத்த சாரா டெய்லர் !

இங்கிலாந்து மகளிர் அணியின் விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் தனது அரைநிர்வாணப் படத்தை வெளியிட்டுள்ளார். இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்டில் சிறந்த விக்கெட் கீப்பராக விளங்குபவர் சாரா டெய்லர். இவர் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர். இவர் சமீப காலமாக இங்கிலாந்து அணிக்காக போட்டிகள் எதிலும் விளையாடவில்லை. இந்நிலையில் இவர் பெண்களின் உடல் மற்றும் மனப் பிரச்சனைகளுக்கான வுமன்ஸ் ஹெல்த் எனும் இதழுக்காக நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் செய்வது போல் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டார். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில்
 
மீண்டும் ஒரு புகைப்படம் – பற்றவைத்த சாரா டெய்லர் !

இங்கிலாந்து மகளிர் அணியின் விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் தனது அரைநிர்வாணப் படத்தை வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்டில் சிறந்த விக்கெட் கீப்பராக விளங்குபவர் சாரா டெய்லர். இவர் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர். இவர் சமீப காலமாக இங்கிலாந்து அணிக்காக போட்டிகள் எதிலும் விளையாடவில்லை. இந்நிலையில் இவர் பெண்களின் உடல் மற்றும் மனப் பிரச்சனைகளுக்கான வுமன்ஸ் ஹெல்த் எனும் இதழுக்காக நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் செய்வது போல் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில் சில வாரங்களுக்குப் பிறகு மீண்டும் தன்னுடைய அரை நிர்வாணப் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்தப் படமும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News