×

அம்ராபாலி வீட்டு மோசடி – சிக்கலில் தோனி !

அம்ராபாலி எனும் ரியல் எஸ்டேட் நிறுவனம் பொதுமக்களிடம் வீடு கட்டித் தருவதாக பணம்பெற்று மோசடி செய்துள்ள நிலையில் அதன் விளம்பரத்தூதரான தோனிக்கு சிக்கல் உருவாகியுள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அம்ராபாலி எனும் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டார். ரியல் எஸ்டேட் நிறுவனமான அதில் தோனி இணைந்த பிறகு அதன் சந்தை மதிப்பு உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் அந்த நிறுவனத்திடம் பணம் கட்டி தங்களுக்கான வீட்டுக்காக காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு சொன்ன நேரத்தில் வீடு கட்டித்
 
அம்ராபாலி வீட்டு மோசடி – சிக்கலில் தோனி !

அம்ராபாலி எனும் ரியல் எஸ்டேட் நிறுவனம் பொதுமக்களிடம் வீடு கட்டித் தருவதாக பணம்பெற்று மோசடி செய்துள்ள நிலையில் அதன் விளம்பரத்தூதரான தோனிக்கு சிக்கல் உருவாகியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அம்ராபாலி எனும் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டார். ரியல் எஸ்டேட் நிறுவனமான அதில் தோனி இணைந்த பிறகு அதன் சந்தை மதிப்பு உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் அந்த நிறுவனத்திடம் பணம் கட்டி தங்களுக்கான வீட்டுக்காக காத்திருந்தனர்.

ஆனால் அவர்களுக்கு சொன்ன நேரத்தில் வீடு கட்டித் தராப்படாததால் அதிர்ச்சியடைந்தனர். இதனால் பணம் கொடுத்த சிலர் அளித்த புகாரின் பேரில் முதன்மை இயக்குனர் மற்றும் சில இயக்குனர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இந்த வழக்கில் தோனி இதன் விளம்பரத் தூதராக நடித்ததால் அவரையும் இந்த மோசடியில் முக்கிய நபராக சேர்க்கவேண்டும் என நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News