×

முதல் பெண் கிரிக்கெட் நடுவராக தமிழ் பெண்மணி -குவியும் வாழ்த்துக்கள்

First Indian Umpire – ஆண்கள் மட்டுமே நடுவராக பணியாற்றும் கிரிக்கெட் உலகில் முதன் முதலாக அதுவும் தமிழ் பெண்மணி ஒருவர் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளது பெருமையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச நடுவர்கள் பேனலில் முதல் பெண் அம்பயராக 51 வயதான ஜி.எஸ். லட்சுமியை ஐசிசி இன்று நியமித்துள்ளது. இது தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் லட்சுமிக்கு பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதன் மூலம், கிரிக்கெட் உலகில் இந்தியாவை சேர்ந்த முதல் பெண்
 
முதல் பெண் கிரிக்கெட் நடுவராக தமிழ் பெண்மணி -குவியும் வாழ்த்துக்கள்

First Indian Umpire – ஆண்கள் மட்டுமே நடுவராக பணியாற்றும் கிரிக்கெட் உலகில் முதன் முதலாக அதுவும் தமிழ் பெண்மணி ஒருவர் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளது பெருமையை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச நடுவர்கள் பேனலில் முதல் பெண் அம்பயராக 51 வயதான ஜி.எஸ். லட்சுமியை ஐசிசி இன்று நியமித்துள்ளது. இது தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் லட்சுமிக்கு பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இதன் மூலம், கிரிக்கெட் உலகில் இந்தியாவை சேர்ந்த முதல் பெண் நடுவர் என்கிற பெருமை லட்சுமிக்கு கிடைத்துள்ளது. இவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News