×

தோனி இல்லாத சி.எஸ்.கே ? – ரசிகர்களுக்கு நிர்வாகம் பதில் !

சி எஸ் கே அணியின் கேப்டன் தோனி அணியை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளதாக வந்த செய்திகளுக்கு அணி நிர்வாகம் பதிலளித்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் தொடங்கியதில் இருந்து தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குக் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். சூதாட்ட புகாரில் சிக்கி சி எஸ் கே அணி தடைவிதிக்கப்பட்ட போது மட்டும் புனே அணிக்காக விளையாடினார். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்குப் பிறகு அவர் சென்னை அணியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
 
தோனி இல்லாத சி.எஸ்.கே ? – ரசிகர்களுக்கு நிர்வாகம் பதில் !

சி எஸ் கே அணியின் கேப்டன் தோனி அணியை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளதாக வந்த செய்திகளுக்கு அணி நிர்வாகம் பதிலளித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் தொடங்கியதில் இருந்து தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குக் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். சூதாட்ட புகாரில் சிக்கி சி எஸ் கே அணி தடைவிதிக்கப்பட்ட போது மட்டும் புனே அணிக்காக விளையாடினார். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்குப் பிறகு அவர் சென்னை அணியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் சமூகவலைதளங்களில் இதுபற்றி விவாதிக்க அதை அணி நிர்வாகம் மறுத்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News