×

ரஹானேவை இழுக்கிறதா டெல்லி கேப்பிடல்ஸ் ?– ஐபிஎல் அப்டேட் !

இந்திய அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான அஜிங்க்யே ரஹானாவை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இழுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாகக் கூறப்படுகிறது. மும்பை, பூனே அணிக்காக இதுவரை விளையாடிய ரஹானே இப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணிக்கு இரண்டு ஆண்டுகள் கேப்டனாகவும் தலைமை தாங்கினார். இந்நிலையில் அவரை தங்கள் அணிக்கு இழுக்க முயன்று வருகிறது டெல்லி அணி. இது சம்மந்தமாக பேச்சுவார்த்தைகள் நடப்பதாக இரு அணிக்கும் நெருக்கமான ஒருவர் கூறியுள்ளார். டெல்லி அணி ஐபிஎல் அணிகளில்
 
ரஹானேவை இழுக்கிறதா டெல்லி கேப்பிடல்ஸ் ?– ஐபிஎல் அப்டேட் !

இந்திய அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான அஜிங்க்யே ரஹானாவை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இழுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாகக் கூறப்படுகிறது.

மும்பை, பூனே அணிக்காக இதுவரை விளையாடிய ரஹானே இப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணிக்கு இரண்டு ஆண்டுகள் கேப்டனாகவும் தலைமை தாங்கினார். இந்நிலையில் அவரை தங்கள் அணிக்கு இழுக்க முயன்று வருகிறது டெல்லி அணி. இது சம்மந்தமாக பேச்சுவார்த்தைகள் நடப்பதாக இரு அணிக்கும் நெருக்கமான ஒருவர் கூறியுள்ளார்.

டெல்லி அணி ஐபிஎல் அணிகளில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணிகளில் ஒன்றாகும். ஆனால் கடந்த சீசனில் இளம் வீரர்களின் ஆதிக்கத்தால் லீக் சுற்றுகளைக் கடந்தது. அதனால் அணியை மேலும் பலமாக்க ரஹானேவை இழுக்க முயற்சிகள் நடப்பதாகக் கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News