×

பிரபல நடிகரின் கசமுசா: வீதிக்கு வந்த படுக்கையறை சண்டை!

நடிகை ஸ்ரீ ரெட்டி பிரபல நடிகர் நானி குறித்து பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களை கூறியுள்ளார். நானி விஷயத்தில் நடிகை ஸ்ரீ ரெட்டி மீண்டும் புயலை கிளப்பியுள்ளது தான் தெலுங்கு திரையுலகின் ஹாட் டாப்பிக்காக உள்ளது தற்போது. நடிகர் நானி தொகுத்து வழங்கும் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீ ரெட்டி கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஸ்ரீ ரெட்டி கலந்து கொண்டால் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன் என நடிகர் நானி கூறியதாக
 
பிரபல நடிகரின் கசமுசா: வீதிக்கு வந்த படுக்கையறை சண்டை!

நடிகை ஸ்ரீ ரெட்டி பிரபல நடிகர் நானி குறித்து பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களை கூறியுள்ளார். நானி விஷயத்தில் நடிகை ஸ்ரீ ரெட்டி மீண்டும் புயலை கிளப்பியுள்ளது தான் தெலுங்கு திரையுலகின் ஹாட் டாப்பிக்காக உள்ளது தற்போது.

நடிகர் நானி தொகுத்து வழங்கும் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீ ரெட்டி கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஸ்ரீ ரெட்டி கலந்து கொண்டால் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன் என நடிகர் நானி கூறியதாக பேசப்பட்டது.

இந்நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார். மேலும் தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொண்ட நடிகர் நானி தனக்கு வரும் வாய்ப்புகளை தட்டி கழிப்பதாக தெரிவித்தார்.

பிரபல நடிகரின் கசமுசா: வீதிக்கு வந்த படுக்கையறை சண்டை!

ஒருத்தருக்கு நீ பிறந்திருந்தால், உன் குடும்பம் பத்திரமாக இருக்க வேண்டும் என நீ விரும்பினால் என்னுடன் படுக்கவில்லை என்று உன் குடும்பத்தின் மீதும் உன் கெரியர் மீதும் சத்தியம் செய் பார்ப்போம் என நானிக்கு ஸ்ரீ ரெட்டி சவால் விடுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், நியாபகம் இருக்கிறதா, உனக்கு டாகி ஸ்டைல் தான் பிடிக்கும். நீ ஒரு டேஷ் (ரொம்ப மோசமான கெட்டவார்த்தை) என்று திட்டி தனது படுக்கையறை கசமுசாவை வீதிக்கு கொண்டுவந்துள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி. ஆனால் இந்த குற்றச்சாட்டு அனைத்தையும் மறுத்துள்ளார் நடிகர் நானி. ஸ்ரீ ரெட்டி சொல்வதை யாரும் நம்ப வேண்டாம் என்று நானி கூறியுள்ளார். இது தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News