×

கோஹ்லி 27 ஆவது சதம் – பிங்க் பாலெல்லாம் ஒரு மேட்டரே இல்லை !

வங்கதேச அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி சதமடித்து அசத்தியுள்ளார். இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான பகலிரவு போட்டி நேற்ற்ய் கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் விழுந்தது. அதன் பின் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் விரைவில் ஆட்டமிழக்க அதன் பின்னர் வந்த புஜாரா மற்றும் கோஹ்லி இருவரும் நிதானமாக விளையாடினர். புஜாரா 55
 
கோஹ்லி 27 ஆவது சதம் – பிங்க் பாலெல்லாம் ஒரு மேட்டரே இல்லை !

வங்கதேச அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி சதமடித்து அசத்தியுள்ளார்.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான பகலிரவு போட்டி நேற்ற்ய் கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் விழுந்தது. அதன் பின் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் விரைவில் ஆட்டமிழக்க அதன் பின்னர் வந்த புஜாரா மற்றும் கோஹ்லி இருவரும் நிதானமாக விளையாடினர்.

புஜாரா 55 ரன்களில் ஆட்டமிழக்க, கோஹ்லி சிறப்பாக விளையாடி தனது 27 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். ரஹானே 51 ரன்களில் ஆட்டமிழக்க ஜடேஜாவும் கோஹ்லியும் இப்போது களத்தில் ஆடி வருகின்றனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர உணவு இடைவேளை வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் சேர்த்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News