×

தோனியை முந்திய கோஹ்லி – கிரீடத்தில் மேலும் ஒரு சிறகு !

வெஸ்ட் இண்டீஸ் அணியை வொயிட் வாஷ் செய்து சாதனை படைத்துள்ளது இந்திய அணி. கடைசியாக நேற்று முடிந்த 2 ஆவது டெஸ்ட்டில் 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது கோஹ்லி தலைமையிலான இந்திய அணி. இது கோஹ்லிக்கு கேப்டனாக 28 ஆவது வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற இந்திய கேப்டன் எனும் பெருமையை தோனியிடம் இருந்து அவர் பெற்றுள்ளார். தோனி 60 போட்டிகளுக்குத் தலைமையேற்று 27 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
 
தோனியை முந்திய கோஹ்லி – கிரீடத்தில் மேலும் ஒரு சிறகு !

வெஸ்ட் இண்டீஸ் அணியை வொயிட் வாஷ் செய்து சாதனை படைத்துள்ளது இந்திய அணி. கடைசியாக நேற்று முடிந்த 2 ஆவது டெஸ்ட்டில் 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது கோஹ்லி தலைமையிலான இந்திய அணி. இது கோஹ்லிக்கு கேப்டனாக 28 ஆவது வெற்றியாகும்.

இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற இந்திய கேப்டன் எனும் பெருமையை தோனியிடம் இருந்து அவர் பெற்றுள்ளார். தோனி 60 போட்டிகளுக்குத் தலைமையேற்று 27 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் கோஹ்லி 48 போட்டிகளுக்கு தலைமையேற்று 28 போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியாவின் சிறந்த டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இவர்களுக்கு அடுத்த இடத்தில் கங்குலி 21 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News