×

சராசரியில் டான் பிராட்மேனை முந்திய ரோஹித் ஷர்மா – எப்படி தெரியுமா ?

கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனி சாதனையான அதிகபட்ச சராசரியை விட இந்திய பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மாவின் உள்ளூர் சராசரி அதிகமாக உள்ளது. கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் அவரது டெஸ்ட் போட்டிகளின் சராசரிக்காக போற்றப்படுபவர். அவரது ஒட்டுமொத்த சராசரி 99.94 ஆகும். அவரது உள்ளூர் சராசரி 98.22 ஆகும். ஆஸ்திரேலியாவில் ஆடிய 33 டெஸ்ட் போட்டிகளில் 4,322 ரன்களை 98.22 என்ற சராசரியை வைத்துள்ளார். இந்நிலையில் இந்தியாவின் ரோஹித் ஷர்மா ரோஹித்
 
சராசரியில் டான் பிராட்மேனை முந்திய ரோஹித் ஷர்மா – எப்படி தெரியுமா ?

கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனி சாதனையான அதிகபட்ச சராசரியை விட இந்திய பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மாவின் உள்ளூர் சராசரி அதிகமாக உள்ளது.

கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் அவரது டெஸ்ட் போட்டிகளின் சராசரிக்காக போற்றப்படுபவர். அவரது ஒட்டுமொத்த சராசரி 99.94 ஆகும். அவரது உள்ளூர் சராசரி 98.22 ஆகும். ஆஸ்திரேலியாவில் ஆடிய 33 டெஸ்ட் போட்டிகளில் 4,322 ரன்களை 98.22 என்ற சராசரியை வைத்துள்ளார்.

இந்நிலையில் இந்தியாவின் ரோஹித் ஷர்மா ரோஹித் சர்மா தற்போது இந்தியாவில் ஆடிய டெஸ்ட் போட்டிகளில் 1298 ரன்களை 99.84 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இதன் மூலம் பிராட்மேனின் உள்ளூர் சராசரி சாதனையை அவர் முறியடித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் அடுத்து ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 77.25  என்ற சராசரியை வைத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News