×

ஒரேப் போட்டியில் இமாலய ஜம்ப் – 17 ஆவது இடத்தில் ரோஹித் ஷர்மா !

டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ரோஹித் ஷர்மா பல இடங்கள் முன்னேறி 17 ஆவது இடத்துக்கு வந்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அடித்த இரு சதங்களால் (176, 127) இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா ஐசிசி போட்டிகளுக்கான தரவரிசையில் 17 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இரு ஆண்டுகளுக்கு பின்னர் அணியில் இடம் கிடைத்த ரோஹித் ஷர்மா ஒரேப் போட்டியில் 17 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேப்
 
ஒரேப் போட்டியில் இமாலய ஜம்ப் – 17 ஆவது இடத்தில் ரோஹித் ஷர்மா !

டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ரோஹித் ஷர்மா பல இடங்கள் முன்னேறி 17 ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அடித்த இரு சதங்களால் (176, 127) இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா ஐசிசி போட்டிகளுக்கான தரவரிசையில் 17 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இரு ஆண்டுகளுக்கு பின்னர் அணியில் இடம் கிடைத்த ரோஹித் ஷர்மா ஒரேப் போட்டியில் 17 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேப் போல மற்றொரு வீரரான அஸ்வினும்  முதல் போட்டியில் 8 விக்கெட்களை வீழ்த்தியதை அடுத்து 10 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். ஆல்ரவுண்டர்கள் வரிசையிலும் அஸ்வின் முதல் 5 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளார். கோலி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 899 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளார். அவர் ஒரு வருடத்துக்குப் பிறகு 900 புள்ளிகளுக்குக் கீழ் குறைந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News