×

சச்சினைக் கலாய்த்த ஐசிசி – சச்சின் ரிப்ளை என்ன தெரியுமா ?

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஒரு கிரிக்கெட் அகாடெமியின் விழாவில் கலந்துகொண்டு பந்துவீசினார். சச்சின் தனதுப் பள்ளிக்கால நண்பர் வினோத் காம்ப்ளியுட மும்பையில் ஒரு கிரிக்கெட் கோச்சிங் பள்ளியான மிடில் செக்ஸ் குளோபல் அகாடெமியில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது வினோத் காம்ப்ளி பேட் சச்சின் தனது வழக்கமான லெக்ஸ்பின் பந்துகளை வீசினார். அந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இந்த வீடியோவில் சச்சின் சில பந்துகளை கிரிஸைத் தாண்டி காலை வைத்து
 
சச்சினைக் கலாய்த்த ஐசிசி – சச்சின் ரிப்ளை என்ன தெரியுமா ?

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஒரு கிரிக்கெட் அகாடெமியின் விழாவில் கலந்துகொண்டு பந்துவீசினார்.

சச்சின் தனதுப் பள்ளிக்கால நண்பர் வினோத் காம்ப்ளியுட மும்பையில் ஒரு கிரிக்கெட் கோச்சிங் பள்ளியான மிடில் செக்ஸ் குளோபல்  அகாடெமியில்  நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது வினோத் காம்ப்ளி பேட் சச்சின் தனது வழக்கமான லெக்ஸ்பின் பந்துகளை வீசினார். அந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

இந்த வீடியோவில் சச்சின் சில பந்துகளை கிரிஸைத் தாண்டி காலை வைத்து நோபாலாக வீசினார. இதைக் குறிப்பிட்டு  ஐசிசி சச்சின் பந்து வீசுவதையும் மேற்கிந்திய தீவுகள் நடுவர் ஸ்டீவ் பக்னரின் புகைப்படத்தையும் இணைத்து நோபால் என சச்சினைக் கலாய்த்தது. ஸ்டீவ் பக்னர் சச்சினுக்கு பல முறை சர்ச்சைக்குரிய வகையில் அவுட் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து சச்சினி ஐசிசியின் இந்த நக்கலை ஜாலியாக் எடுத்துக்கொண்டு பதில் அளித்துள்ளார். தனது டிவிட்டரில் ‘நல்லவேளை நான் பந்துவீசுகிறேன். பேட் செய்யவில்லை’ எனக் கூறினார். சச்சினின் இந்த டிவிட் இப்போது கிரிக்கெட் உலகில் பரவி வருகிறது

From around the web

Trending Videos

Tamilnadu News