×

ஒரு நாள் ஒரு ஆள் மலைப்பாதையில போகயில – சூப்பர் டீலக்ஸ் டிரெய்லர்

விஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் பட டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. ஆரண்ய காண்டம் படம் மூலம் கவனம் ஈர்த்தவர் தியாகராஜன் குமாரராஜா. அதன்பின் பல வருடங்களுக்கும் பின் அவர் இயக்கியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. திருநங்கையாக நடித்துள்ள விஜய் சேதுபதி ஒரு கதை சொல்வது போல் டிரெய்லர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
ஒரு நாள் ஒரு ஆள் மலைப்பாதையில போகயில – சூப்பர் டீலக்ஸ் டிரெய்லர்

விஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் பட டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

ஆரண்ய காண்டம் படம் மூலம் கவனம் ஈர்த்தவர் தியாகராஜன் குமாரராஜா. அதன்பின் பல வருடங்களுக்கும் பின் அவர் இயக்கியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரெய்லர் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. திருநங்கையாக நடித்துள்ள விஜய் சேதுபதி ஒரு கதை சொல்வது போல் டிரெய்லர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News