×

சுசி லீக்ஸ் – தள்ளிபோன நடிகைகளின் பட ரிலீஸ் தேதி?

பின்னணிப் பாடகி சுசித்ராவின் டிவிட்டர் கணக்கில் இருந்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியானதால், சில நடிகைகளின் நடித்த படங்களின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சமீபத்தில் சுசித்ராவின் டிவிட்டர் கணக்கில் இருந்து தனுஷ், த்ரிஷா, அனிருத், ஆண்டிரியா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட சில நடிகைகளின் பெயரில் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானது. மேலும், பின்னணிப் பாடகி சின்மயி, நடிகை பார்வதி நாயர் ஆகியோரின் வீடியோக்கள் விரைவில் வெளியிடப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில்,
 
சுசி லீக்ஸ் – தள்ளிபோன நடிகைகளின் பட ரிலீஸ் தேதி?

பின்னணிப் பாடகி சுசித்ராவின் டிவிட்டர் கணக்கில் இருந்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியானதால், சில நடிகைகளின் நடித்த படங்களின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சமீபத்தில் சுசித்ராவின் டிவிட்டர் கணக்கில் இருந்து தனுஷ், த்ரிஷா, அனிருத், ஆண்டிரியா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட சில நடிகைகளின் பெயரில் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானது. மேலும், பின்னணிப் பாடகி சின்மயி, நடிகை பார்வதி நாயர் ஆகியோரின் வீடியோக்கள் விரைவில் வெளியிடப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில், சஞ்சிதா ஷெட்டி மட்டும் அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்ராஜ், சஞ்சிதா ஷெட்டி மற்றும் பார்வதி நாயர் ஆகியோர் நடித்துள்ள எங்கிட்ட மோதாதே என்ற படம் விரைவில் வெளியாக இருந்த நிலையில், இந்த படம் கடந்த 10ம் தேதியே வெளியாக இருந்த நிலையில், திடீரெனெ இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மொட்ட சிவா கெட்ட சிவா படம் வெளியானதால், தியேட்டர் கிடைக்கவில்லை என காரணம் கூறப்பட்டாலும், சுசித்ரா டிவிட்டரின் இந்த படத்தில் நடித்துள்ள கதாநாயகிகளின் பெயரும் அடிபட்டுதுதான் காரணம் எனவும் கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News