×

டீன் எல்கர் சதம் – நங்கூரம் பாய்ச்சிய தென் ஆப்பிரிக்கா !

தென் ஆப்பிரிக்கா அணி மூன்றாவது நாளில் நிதானமாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ரோஹித் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோரி சிறப்பான ஆட்டத்தால் 502 ரன்களுக்கு 7 விக்கெட்களை எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இதையடுத்து நேற்று தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதையடுத்து மூன்றாம் நாளான இன்று தொடர்ந்து
 
டீன் எல்கர் சதம் – நங்கூரம் பாய்ச்சிய தென் ஆப்பிரிக்கா !

தென் ஆப்பிரிக்கா அணி மூன்றாவது நாளில் நிதானமாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி  ரோஹித் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோரி சிறப்பான ஆட்டத்தால் 502 ரன்களுக்கு 7 விக்கெட்களை எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இதையடுத்து நேற்று தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

இதையடுத்து மூன்றாம் நாளான இன்று தொடர்ந்து ஆடிவருகிறது. அதில் தொடக்க ஆட்டக்காரர் டின் எல்கர் சதமடித்து அசத்தியுள்ளார். மேலும் கேப்டன் பாஃப் டு பிளஸ்சி அரைசதம் அடித்து அவுட்டானார். தற்போதைய நிலவரப்படி தென் ஆப்பிரிக்க அணி 68 ஓவர்களில் 228 ரன்களை சேர்த்து 5 விக்கெட்களை இழந்துள்ளது. எல்கர் 108 ரன்களுடனும் டி காக் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News