×

வாவ் அஸ்வின் செம கம்பேக் – தென் ஆப்பிரிக்கா 431 ரன்னுக்கு ஆல் அவுட் !

தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 431 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ரோஹித் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோரின் சிறப்பான சதத்தால் 502 ரன்களுக்கு 7 விக்கெட்களை எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இதையடுத்து தனது இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்கா முதலில் விக்கெட்களை இழந்துத் தடுமாறினாலும் பின்னர் சுதாரித்தது. டீன் எல்கர் மற்றும் குயிண்டன் டிகாக் ஆகியோரின்
 
வாவ் அஸ்வின் செம கம்பேக் – தென் ஆப்பிரிக்கா 431 ரன்னுக்கு ஆல் அவுட் !

தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 431 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆகியுள்ளது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ரோஹித் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோரின் சிறப்பான சதத்தால் 502 ரன்களுக்கு 7 விக்கெட்களை எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இதையடுத்து தனது இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்கா முதலில் விக்கெட்களை இழந்துத் தடுமாறினாலும் பின்னர் சுதாரித்தது.

டீன் எல்கர் மற்றும் குயிண்டன் டிகாக் ஆகியோரின் அபார சதத்தால் அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 431 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த அஸ்வின் 7 விக்கெட்களை சாய்த்து தனது தேர்வை நியாயப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி சற்று முன்பு வரை 1 விக்கெட் இழப்புக்கு 82 ரன்களை சேர்த்துள்ளது. ரோஹித் ஷர்மா 50 ரன்களோடும் புஜாரா 24 ரன்களோடும் களத்தில் உள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News