×

17 வயது சிறுமியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் – கோவையில் கொடூரம்

காதலியை தனது நண்பர்களுக்கு விருந்தாக்கிய சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் 11ம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுமி சீரங்கன் பாளையத்தில் வசித்து வருகிறார். இவர் தனது பிறந்தநாள் என்பதால் அப்பகுதியில் உள்ள பூங்காவில் தனது காதலனை சந்திக்க சென்றுள்ளார். இரவு 9 மணி ஆகிவிட்டதால் பூங்காவில் யாரும் இல்லை. அப்போது, அவரின் காதலன் அவரை வற்புறுத்தி உல்லாசம் அனுபவித்துள்ளார். அப்போது அதை அவரின் நண்பர்கள் 6 பேர் மறைந்திருந்து வீடியோ எடுத்தனர். அதன்பின்
 
17 வயது சிறுமியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் – கோவையில் கொடூரம்

காதலியை தனது நண்பர்களுக்கு விருந்தாக்கிய சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் 11ம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுமி சீரங்கன் பாளையத்தில் வசித்து வருகிறார். இவர் தனது பிறந்தநாள் என்பதால் அப்பகுதியில் உள்ள பூங்காவில் தனது காதலனை சந்திக்க சென்றுள்ளார். இரவு 9 மணி ஆகிவிட்டதால் பூங்காவில் யாரும் இல்லை. அப்போது, அவரின் காதலன் அவரை வற்புறுத்தி உல்லாசம் அனுபவித்துள்ளார்.

அப்போது அதை அவரின் நண்பர்கள் 6 பேர் மறைந்திருந்து வீடியோ எடுத்தனர். அதன்பின் அதையே காரணமாக காட்டி காதலன் தனது நண்பர்களை அழைத்து சிறுமியை விருந்தாக்கியுள்ளான். அதை ஒருவன் வீடியோ எடுக்க மற்றவர்கள் அவர்கள் பாதுகாப்பாக சுற்றி நின்றுள்ளனர்.

இதனால் சிறுமி உடல் நிலை பாதிக்கப்பட்டார். வீட்டிற்கு சென்றதும் இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறினார். இதுகேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காதலன் உட்பட 7 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

பிறந்தநாளை கொண்டாட காதலனை சந்திக்க சென்ற சிறுமியை வாலிபர்கள் சேர்ந்து சீரழித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News